வெள்ளி, 4 ஜனவரி, 2019

ABOUT US


AN NILAMIYATHUL MAHFIYYA ARABIC COLLEGE



بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين




அல்லாஹ்வின் நல்லருளாலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டாலும் நல்லோர்களின் துஆ பறக்கத்தாலும் எமது அதி சங்கைக்கும் கண்னியத்துக்கும் மரியாதைக்கும் உரிய அல் ஆரிப் பில்லாஹ் அஷ் ஷைஹ் மஹ்பி ஷாஹ் முஹிப்பி அவர்களின் ஆன்மீக வழிகாட்டலில் அகீதா ரீதியாக அஷ்-அரிய்யாவாகவும் மத்ஹப் ரீதியாக ஷாபியிய்யாவாகவும் தரீகத் ரீதியாகா காதிரிய்யா சிஷ்திய்யாவகவும்   அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் தூய பணியை மனத்தூய்மையுடன் பணியாற்றும் ஏறாவூர் மிச் நகர் R.D.S. வீதியில் அமையப் பெற்று இருக்கும் அந் நிழாமிய்யாதுல் மஹ்பிஃயாவின் தகுதி மிக்க நிர்வாகிகள்


  • தலைவர் பணிப்பாளர் : மெளலவி M. முபாறக் பைஸி  மஹ்பி
  • உப தலைவர் M.S.மஹ்பூபு 
  • செயலாளர் : M.M. ஷாபி GSO
  • பொருளாளர் : மெளலவி அல்ஹாபில் M.அஸ்மீர் பைஸி

சங்கை மிக்க ஆலோசகர்கள்


  • கண்ணியத்துக்குரிய அண்ணன் முஹைத்தீன் பின் அப்துல் காதிர்
  • அல் ஹாஜ் நஸீர் கணி JP PBM 
  • ஹாஜா நவாஸ் (உரிமையாளர் sparkz consultants)
  • ஜனாப் அலி ( ஜஃபர் சாதிக் ) உரிமையாளர்                                                
  • மெளலவி அல்ஹாஜ் பஷீர் அஹ்மத் ரப்பானி

உறுப்பினர்கள் 


  • M.C.M நஸீர்.
  • V. T.சுபைர்.
  • U.M. Dr அபூதாலிப்.
  • M.L. றிகாஸின்.
  • C.V. முனாபிர்.
  • K.M.முஹர்ரம்.
  • J.M. சாதிக்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...