திங்கள், 27 ஜூன், 2022

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்

இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு விரோதமான விஷக் கருத்துக்கள் அவரது உடலுடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் கழிந்த பின்னர் மீண்டும் கறைபடிந்த அந்தக் கருத்துக்களைத் தோண்டியெடுத்து புதிய வடிவத்தில் தூவியவர்தான் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவராகும். இவர் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து 126 ல் மரணமடைந்தார்.

இப்னு தைமிய்யா, வெளித் தோற்றத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் குடிகொண்ட குடும்ப அங்கத்தினராக இருந்தும் கூட, அவரது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், ஆசிரியர்கள், ஷைகுமார்கள் கூறி வந்த விளக்கங்களுக்கு விரோதமான புது விளக்கங்களை வழங்கியது போன்றே, இப்னு அப்தில் வஹ்ஹாபும் கூறினார்.

“மக்காவில் நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலி வஸல்லம் அவர்கள் பிறக்கும்போது முஷ்ரிக்கீன்கள், வேதக்காரர்கள் எவ்வாறு இருந்தார்களோ அதைவிட மோசமானதொரு நிலைப்பாட்டில் தன்னுடைய காலத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருந்ததாக இப்னு அப்தில் வஹ்ஹாப் கூறியுள்ளார். (நூல்: அத்துரருஸ் ஸனிய்யா ஃபில் அஜ்விபதின் நஜ்திய்யா)

அதாவது மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா போன்ற புனித நகரங்களில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், இஸ்லாமிய அகீதா என்ற பெயரில் நபிமார்கள், வலிமார்களின் கப்றுகளை வணங்கி வந்ததாக இப்னு அப்தில் வஹ்ஹாப் கூறியுள்ளார்.

இப்னு அப்தில் வஹ்ஹாப் வெளிப்படுத்திய பொய்யான போலியான கருத்துக்களுக்கு அவரது தந்தை, சகோதர் உட்பட மக்கா முகர்ரமா மற்றும் மதீனா முனவ்வராவில் உள்ள ஏராளமான உலமாக்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனாலும் அவர் அதில் வெற்றி கண்டார். காரணம், அவர் கருத்துக்கு யாரெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தார்களோ அவர்களெல்லாம் பிரித்தானிய கூலிப் படையின் உதவியோடு ஆண், பெண், சிறுவன், சிறுமி என்ற வித்தியாசம் பாராமல் படுகொலை செய்யப்பட்டனர்.

தாயின் மடியில்  பால் அருந்தும் குழந்தைகள் என்றுகூடப் பார்க்காமல் அக்குழந்தைகளை தாய்மார்களின் கண் முன்னே அறுத்தெறிந்தனர். உலமாக்கள், ஸூஃபியாக்கள் மற்றும் ஸாதாத்மார்கள் என சுமார் 70,000 பேர் புனித நகரப்பகுதிகளான மக்கா முகர்ரமா மற்றும் மதீனா முனவ்வராவில் வைத்து கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இப்னு அப்துல் வஹ்ஹாப், ஸஹாபாக்களின் மண்ணறைகளை உடைத்தெறிந்து மகிழ்ச்சியடைந்தார். இவ்வாறு படுபயங்கரமான அராஜகங்கள் புரிந்து தன் கொள்கைக் கொடியை இஸ்லாமிய எதிரிகளின் உதவி, ஒத்தாசையோடு அதியுயர் உச்சத்திற்கு உயர்த்திவிட்டார்.

இவை மறக்கமுடியாத கறைபடிந்த உண்மை நிகழ்வுகள். தவிர, இவை கற்பனைக் கதைகளல்ல. உலகறிந்த நிகழ்வுகளாகும். ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்களாகும். அதனால்தான் “வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் க்வாரிஜ்கள் என்று இப்னு ஆபிதீன் அல்- ஹனஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ரத்துல் முக்தார்என்ற நூலிலும், அல்லாமா ஸாவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹாஷியா தஃப்ஸீர் ஜலாலைன்என்ற நூலிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். இதுவே, எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் ஷைக் ஆகிய அஹ்மத் தய்யிப் அவர்களின் கருத்துமாகும்.

கொடும்பாவி இப்னு அப்தில் வஹ்ஹாபினால் “தவ்ஹீத்” என்ற பெயரில் உருவான பொய்யான போலியான நவீன கொள்கை மாற்றத்தினை அடுத்து, குவைத்(ஹிஜ்ரி 1205), தோஹா (ஹிஜ்ரி 1206), யமன் (ஹிஜ்ரி 1220), ஜோர்தான் (ஹிஜ்ரி 1207), பஹ்ரைன் (ஹிஜ்ரி 1220), பக்தாத் (ஹிஜ்ரி 1216), தாயிப் (ஹிஜ்ரி 1217), மக்கா முகர்ரமா (ஹிஜ்ரி 1218), மதீனா முனவ்வரா (ஹிஜ்ரி 1220) போன்ற பக்கத்து நாடுகளையும் பிரதேசங்களையும் கைப்பற்றும் நோக்கில் அவர் அணி படையெடுத்து இப்பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.

ஜஸாயிரியில் மட்டும் 180,000 பேர்கள் இக்கொலைகார கும்பலினால் கொலை செய்யப்பட்டனர். (நூல்; தக்ஃபீருல் வஹ்ஹாபிய்யா லில்அத்ராகி வத்தவ்லதில் உஸ்மானிய்யா வலிஉமூமில் உம்மத்தில் இஸ்லாமிய்யா

இப்னு அப்தில் வஹ்ஹாபும் மெளலவி இஸ்மாயீல் திஹ்லவியும்

இவ்வாறு உலகின் நாலாபுறத்திலும் இப்னு அப்தில் வஹ்ஹாபின் நவீன மார்க்கம், மேற்குலக அரச படையின் உதவியுடன் சந்தைப்படுத்தப்பட்டுக்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில்தான் இந்தியாவைச் சேர்ந்த மௌலவி இஸ்மாயீலின் தக்வியதுல் ஈமான்என்ற நூல் ஹிஜ்ரி 1240 ல் இந்தியாவில் வெளிவருகிறது.

மௌலவி இஸ்மாயீல், (பிறப்பு ஹிஜ்ரி 12 ரபீஉல் அவ்வல் 1193 கி.பி. 26-04-1779- இறப்பு ஹிஜ்ரி1246 கி.பி. 06-5-1831) அஷ்ஷாஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் மகன் அஷ்ஷாஹ் அப்துல் கனியின் புதல்வராகும். தந்தையின் மறைவை அடுத்து சிறிய தந்தை அஷ்ஷாஹ் அப்துல்காதிர் அவர்களினால் பராமரிக்கப்பட்டு கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறார். அஷ்ஷாஹ் அப்துல் அஸீஸ் வலிய்யுல்லாஹ், அஷ்ஷாஹ் ரபீஉத்தீன் வலிய்யுல்லாஹ் ஆகிய இரு சிறிய தந்தைகளிடமும் இவர் கல்வி கற்றிருக்கிறார்.

இப்னு அப்தில் வஹ்ஹாபின் கிதாபுத் தவ்ஹீத் என்ற அறபி மொழி நூலை மௌலவி இஸ்மாயீல் திஹ்லவி  தக்வியதுல் ஈமான்என்ற பெயரில் உர்து மொழியில் மொழி பெயர்த்தார். இது, ஹிஜ்ரி 1240 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 15 இல் வெளியிடப்பட்டது.

“தக்வியதுல் ஈமான்” என்ற நூல், இப்னு அப்தில் வஹ்ஹாபின் பிழையான மார்க்கத்திற்குப் புறம்பான விஷக் கருத்துகளைச் சுமந்துள்ள நூல் என்று அக்காலத்து அறிஞர்கள் மற்றும் ஷைகுமார்கள் முடிவு செய்ததையடுத்து அந்நூலுக்கு மறுப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

அதன் முதல் கட்டமாக, மெளலவி இஸ்மாயீல் திஹ்லவியின் அந்நூலை அவரது சிறிய தந்தையான அஷ்ஷாஹ் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நிராகரித்தார்கள்.

அந்தக் கால உலமாக்களில் அஷ்ஷாஹ் அப்துல் ஹை பதாநவீ என்பவரைத் தவிர வேறெவரும் மௌலவி இஸ்மாயிலுக்கு சார்பாக, பக்க பலமாக, துணையாக நிற்கவில்லை. இவர், மௌலவி இஸ்மாயீலை பின்பற்றுமாறு பிரசாரம் செய்தார். அஷ்ஷாஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் குடும்ப மகிமையைக்கூறி மக்களை மயக்கினார். அவர் சொல்வதில் பிழை இருப்பின் விவாதிக்க வருமாறு சவால் விட்டார்.

இதனடிப்படையில் ஹிஜ்ரி 1240 ஆம் ஆண்டு பிறை 19 ரபீஉல் ஆகிர் மாதம் இந்தியாவின் தலை நகரான டில்லியின் பெரிய ஜும்ஆப் பள்ளி வாயிலில் விவாதம் ஒன்று இடம்பெற்றது. மௌலவி இஸ்மாயில் மற்றும் அஷ்ஷாஹ் அப்துல் ஹை ஆகிய இருவரோடும் விவாதிப்பதற்காக, அஷ்ஷைக் ரஷீதுத்தீன், அல்லாமா ஃபழ்ல் ஹக் கைராபாதீ மற்றும் மௌலவி இஸ்மாயிலின் சிறிய தந்தையின் பிள்ளைகளான அஷ்ஷைக் மக்ஸூசுல்லாஹ், அஷ்ஷைக் முஹம்மத் மூஸா ஆகியோர் இஸ்மாயீல் திஹ்லவிக்கு எதிரான அன்றைய அவ்விவாதத்தில் கலந்துகொண்டனர்.

மௌலவி இஸ்மாயிலும் அஷ்ஷாஹ் அப்துல் ஹைய்யும் விவாதத்தில் தோல்வியைத்தான் தழுவ முடிந்தது. ஆனாலும் கூட தங்களது கடும்போக்குவாதக் கருத்துக்களில் இருந்து அவர்கள் மீளவில்லை. இதனையடுத்து முஈதுல் ஈமான்என்றதொரு நூலினை இஸ்மாயீல் திஹ்லவியின் சாச்சாவின் மகன்  அஷ்ஷைக் மக்சூஸுல்லாஹ்வும், தஹ்கீகுல் ஃபத்வா ஃபீ இப்தாலித் துக்வா, “இம்தினாஉன் நளீர்ஆகிய இருநூற்களை மௌலானா ஃபழ்ல் ஹக் கைராபாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் எழுதி மௌலவி இஸ்மாயிலின் வழிகேடுகளை நூலுருவில் வெளியிட்டனர்.

தஹ்கீகுல் ஃபத்வா ஃபீ இப்தாலித் துக்வா என்னும் நூல் ஹிஜ்ரி 1240 ரமழான் மாதம் பிறை 18 இல் கோர்வை செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

இப்னு அப்தில் வஹ்ஹாப், தன்னைப் பின்பற்றியவர்களுக்கு பைஅத் கொடுத்து மார்க்கத்தின் பெயரில் ஒரு புதுக்கூட்டம் ஒன்றை கட்டமைத்து ஜிஹாத் என்ற பெயரில் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் மக்களை முஷ்ரிக்குகள் என்று கூறி இலட்சோபலட்சம் மக்களைக் கொலை செய்தான்.

அவ்வாறே, மௌலவி இஸ்மாயீல் தன்னுடைய குருவான ஸெய்யித் அஹ்மத் ராய் பரேலியுடன் பைஅத் செய்து கொண்டு, ‘ஜிஹாத்’ என்ற பெயரில் ஒரு நவீன கூட்டத்தை உருவாக்கி மாற்று மதத்தவர்களோடு யுத்தம் செய்வதற்கென்று புறப்பட்டுச் சென்று அன்றைய இந்தியா ஆப்கான் எல்லைப் பிரதேச முஸ்லிம்களை “முஷ்ரிக்குகள்” என்று கூறி பெண்கள், பலவீனமானவர்கள், வயோதிபர்கள் என பல பிரதேச பட்டாணிகளைக் கொலை செய்தான்.

இதையறிந்த அவ்வூர் உலமாக்கள் அவ்விருவரையும் கொலை செய்யுமாறு ஃபத்வா வழங்கினார்கள். அதனடிப்படையில் அவ்விருவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். (நூல்: தேவபந்த் ஓர் வஹ்ஹாபிய பாசறை) இவ்வாறு கொலை செய்யப்பட்ட கொடும் பாவியைத்தான், “ஷஹீத் என்று கூறி போற்றிப் புகழ்கிறது முட்டாள்களின் கூட்டம்.

இன்னும் சுமார் ஹிஜ்ரி 1265 ஆம் ஆண்டளவில் சைபுல் ஜப்பார்  என்ற பெயரில் இஸ்மாயீல் திஹ்லவிக்கு எதிராக மற்றுமொரு நூல் எழுதி வெளியிடப்பட்டது. இதனை மௌலானா அஷ்ஷாஹ் ஃபழ்ல் ரசூல் காதிரி பதாயூனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தொகுத்து வெளியிட்டார்கள்.

மேலும் தன்கீத் தக்வியதுல் ஈமான்என்றதொரு நூலும் தக்வியதுல் ஈமானுக்கு எதிராக வெளிவந்தது. இதனை, பெரும் மதிப்புக்குரிய மாட்சிமை கொண்ட செய்யிதுனா வமவ்லானா ஷைகுல் ஆரிபீன் ஹழ்ரத் அஷ்ஷாஹ் முக்லிசுர் ரஹ்மான் ஜஹான்கீரி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் எழுதியிருந்தார்கள். (பிறப்பு ஹிஜ்ரி 1229 மறைவு 1302) இவர்கள்தான் இஸ்மாயீல் திஹ்லவிகாஃபிர்ஆவார் என்று ஃபத்வா வழங்கிய முதல் மனிதப் புனிதராகும்.

ஷம்ஷுல் உலமா, குத்புல் அவ்லியா, இமாமுல் ஃபுகஹா முஹம்மது அப்துல்லாஹில் குராஸானி (மறைவு ஹிஜ்ரி 135) ஜிஷ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அஸ்ஸுயூஃபுல் பாரிகா அலா ருஊசில் ஃபாசிகாஎன்ற தலைப்பில் இஸ்மாயீல் திஹ்லவியை காஃபிர்என்று ஃபத்வா கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பத்வாவை மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வராவில் உள்ள மரியாதைக்குரிய 12 பெருந்தகைகள் சரி கண்டு சிறப்புரை வழங்கியுள்ளனர். அவர்களில் அல்லாமா ஸெய்யித் அஹ்மத் பின் ஸைனீ தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு ஹிஜ்ரி 1304 கி.பி.1886) அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கீழக்கரை சங்கைக்குரிய பெரியார் அல் ஆலிமுல் அரூஸ் அல்லாமா ஸெய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (மறைவு ஹிஜ்ரி 1316 கி.பி. 1898) வலியுல்லாஹ் அவர்கள் மஙானிஎன்னும் நூலின் 177-178 பக்கங்களில்இஸ்மாயீல் திஹ்லவி என்பவர், முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றிய வழிகெட்ட மடையனாவார்என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்துடன் அல்லாமா அஹ்மத் ஹசன் கான்பூரி (மறைவு ஹிஜ்ரி 1317)அவர்கள் தன்ஸீஹுர் ரஹ்மான் அன் ஷாஇபாதில் கித்பி வன்நுக்ஸான்என்ற நூலைதக்வியதுல் ஈமான்என்ற நூலுக்கு மறுப்பாக எழுதியிருந்தார்கள்.

மேலும், ஹிஜ்ரி 1312 ஆம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் மாதம் பிறை 22 இல் அஃலா ஹழ்ரத் அழீமுல்பரகத் இமாமே அஹ்லுஸ் சுன்னத்  அஷ்ஷாஹ் இமாம் அஹ்மத் ரழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் பின்வருமாறு கேள்வியொன்று கேட்கப்பட்டது. அதாவது: இஸ்மாயீல் திஹ்லவி என்பவரை இமாமாக வழிகாட்டியாக அங்கீகரித்து அவரது கருத்துக்களைப் பின்பற்றுகின்றவர்களை காஃபிர்கள் என்று கூற முடியுமா? எனக் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலாக எழுதப்பட்ட நூல்தான் அல்-கவ்கபதுஷ் ஷிஹாபிய்யா ஃபீ குஃப்ரிய்யாதி அபில் வஹ்ஹாபிய்யாஎன்னும் நூலாகும்.

இமாம் அஹ்மத் ரழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜ்ரி 1340 ஆம் வருடம் ஸஃபர் மாதம் பிறை 25, கி.பி. 28.08.1921 இல்  மறுவுலகைச் சென்றடைர்ந்தார்கள்.

மேலும் ஹிஜ்ரி 1345 இல் அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யாஎன்றதொரு ஃபத்வா இஸ்மாயீல் திஹ்லவிக்கு எதிராக வெளிவந்தது. அதில் இந்தியாவிலுள்ள பஞ்சாப், வங்காளம், சென்னை, பலுசிஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 268 உலமாக்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.

இவர்களெல்லாம், மெளலவி இஸ்மாயீல் திஹ்லவியின் தக்வியதுல் ஈமான் என்ற நூலில், பொய்யான, போலியான, பிழையான, மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கருத்துக்கள் பதிவாகியுள்ளதாகப் பிரசாரம் செய்தனர். அவரையும் அவர் கருத்துக்களையும் பின்பற்ற வேண்டாமென்று எச்சரித்தனர். மேலும், அவரின் குருவான செய்யித் அஹ்மத் ராய் பரேலி என்பவரை உள்ளடக்கிய பாதைகளெல்லாம் போலியான பிழையான பாதைகள் என்று கூறி மக்களுக்கு விழிப்பூட்டினர்.

இப்படிப்பட்டதக்வியதுல் ஈமான்என்ற நூலைத்தான் ஒவ்வொருவரும் படிப்பது வாஜிப் கட்டாயக் கடமை என மெளலவி அஷ்ரஃப் அலி தானவியும் அவர் தோழர்களும் பிரசாரம் செய்தனர். மேலும், இவர்களின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்று கூறியவர்தான் தப்லீக் இயக்கத் தலைவர் மெளலவி இல்யாஸ் காந்தலவி.

நாயகமே யா ரசூலல்லாஹ்! எனக்கு உதவி செய்யுங்கள், என்னைப் பாதுகாருங்கள், என் கஷ்டங்களை நீக்கி வையுங்கள்என்று நபிகள் நாயகத்திடம் நேரடியாக, அல்லது அவர்கள் பொருட்டினால் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது அவ்வாறு பிரார்த்திப்பதுஷிர்க்ஆகுமா? என்று, இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இஸ்மாயீல் திஹ்லவி, இல்யாஸ், மெளதூதி போன்றவர்களைப் போற்றிப் புகழ்கின்றவர்களிடம் கேட்டுப் பார்த்து அவர்களெல்லாம் யார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...